இந்தியாவின் வட மாநிலத்திலிருந்து தென் மாநிலங்களுக்கு வியாபாரத்திற்காகவும், வேலைகளுக்காகவும் வருபவர்கள் சிலர் கொள்ளைச் சம்பவங்களிலும், குழந்தைகள் கடத்தல் போன்ற சம்பவங்களிலும் ஈடுபட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.
வீடு வீடாக சென்று பெட்ஷீட்,ஆடைகள்,கம்பளி விற்பது போன்று செயல்பட்டு,எந்தெந்த வீட்டில் யாரெல்லாம் இருக்கிறார்கள்….எப்படி பட்டவர்கள்…குழந்தை உள்ளதா?எத்தனை வயது குழந்தை..? இது போன்று பல விஷயங்களை நோட்டம் கண்டு விடுகின்றனர்.
பின்பு, எந்த வீட்டுக் குழந்தையை கடத்த போகிறார்களோ அந்த வீட்டு ஜன்னலில் ஒரு சின்ன துண்டை அடையாளத்திற்காக ஒட்டி விடுகின்றனர்.
பின்னர், இரவு நேரத்திலும், ஆள் இல்லாத நேரம் பார்த்தும் தீட்டிய திட்டத்தினை கச்சிதமாக செய்து விடுகின்றனர்.
மேலும், இது குறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தற்போது நாகர்கோவிலில் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே,நம் வீட்டு பிள்ளைகளும் பாதுகாப்பாக இருக்க,தெரியாத இது போன்ற நபர்களை வீட்டினுள் அனுமதிக்காமல் இருப்பது நல்லது என பலரும் அறிவுரை கூறி வருகின்றனர்.
இலங்கை : இலங்கையின் 17-வது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று 7 மாணிக்கு தொடங்கியது. இன்று மாலை 4 வரை…
சென்னை : சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. வடகிழக்கு பருவமழையின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவரை கத்தியால் தாக்கிய விக்னேஷை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க சைதாப்பேட்டை…
செஞ்சுரியன் : தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டியானது இன்று செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்றது. இதில்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனின் அப்பா விஷ்வநாத், தன் மகனின் கிரிக்கெட் வாழ்க்கையில் முன்னாள் இந்திய…
சென்னை : தமிழகத்தில் தினமும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, நவம்பர்…