டெல்லியில் வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த உணவுத்துறை அதிகாரிகளுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.
அதிகாரம் பற்றிய வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து திட்டத்தை அமல்படுத்தினார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்.நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றம் துணைநிலை ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது உத்தரவிட்டது . அமைச்சரவையுடன் இணக்கமாக துணைநிலை ஆளுநர் செயல்பட வேண்டும். எல்லா விஷயங்களிலும் அமைச்சரவைக்கு துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் அவசியமில்லை என்று தமைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரவித்தார்.டெல்லி அரசுக்கும் துணைநிலை ஆளுநருக்கும் இடையே நடக்கும் அதிகார மோதல் குறித்த வழக்கின் தீர்ப்பு ஆகும.
இதன் பின்னரும் டெல்லி முதல்வர் மட்டும் ஆளுநருக்கு இடையே அதிகார மோதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை இரண்டு விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர். நெடுந்தீவு…
குஜராத்: இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட…
ராமேஸ்வரம்: தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கையின் தொடர் கைது நடவடிக்கை, மீனவ குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மீண்டும், எல்லை தாண்டி…
சென்னை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு தண்டையார்பேட்டை மெட்ரோ ரயில் சுரங்க…
தெலங்காணா: கடந்த டிசம்பர் 4-ம் தேதி 'புஷ்பா 2' சிறப்பு காட்சியின் திரையிடலின் போது, சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட…
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…