மக்களுக்கு இனிப்பான செய்தி!இனி உங்கள் வீடுதேடி வரும் ரேசன் பொருட்கள்!அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அரசு

Default Image

டெல்லியில் வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த உணவுத்துறை அதிகாரிகளுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

அதிகாரம் பற்றிய வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து திட்டத்தை அமல்படுத்தினார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்.நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றம் துணைநிலை ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது உத்தரவிட்டது . அமைச்சரவையுடன் இணக்கமாக துணைநிலை ஆளுநர் செயல்பட வேண்டும். எல்லா விஷயங்களிலும் அமைச்சரவைக்கு துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் அவசியமில்லை என்று தமைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரவித்தார்.டெல்லி அரசுக்கும் துணைநிலை ஆளுநருக்கும் இடையே நடக்கும் அதிகார மோதல் குறித்த வழக்கின் தீர்ப்பு ஆகும.

இதன் பின்னரும் டெல்லி முதல்வர் மட்டும் ஆளுநருக்கு இடையே அதிகார மோதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்