மக்களவையில் களங்கம் விளைவித்துள்ளார் ராகுல் காந்தி : தமிழிசை..!

Default Image

மக்களவையில் கட்டிப்பிடித்தும், கண் அடித்தும் களங்கம் விளைவித்துள்ளார் ராகுல் காந்தி

ராகுல்காந்தியால் ஒருபோதும் பிரதமர் ஆக முடியாது – தமிழிசை சவுந்தரராஜன்

சென்னை வந்த தமிழிசை இடம் கேட்ட போது; கண்ணடித்து உலக பிரபலம் ஆன ஒரே இந்திய தலைவர் ராகுல் காந்திதான் என்றும், சபையில் அனைவர் முன்பும் கட்டிபிடி வைத்தியத்தில் ஈடுபடுவதும் அவரின் குழந்தை தனம் எட்று கூறினார்.

மேலும் மக்கள் இனி காங்கிரசை நம்பப் போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்