சக மாணவர்கள் மகாராஷ்டிராவில் பள்ளி மாணவியிடம் காதலை தெரிவித்த ஆசிரியரை அடித்து, உதைத்தனர். நாசிக் நகரில் இயங்கிவரும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் ஒருவர், தனது மாணவி ஒருவரிடம் காதலிப்பதாக கூறியுள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, தனது நண்பர்களிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். இதை அறிந்து ஆத்திரமடைந்த மாணவர்கள், அந்த ஆசிரியரை சரமாரியாக அடித்து உதைத்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மாணவர்களிடம் இருந்து ஆசிரியரை மீட்டதுடன், அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…