மகாபாரத காலத்திலே இணைய வசதி உள்ளது !ஆதாரத்துடன் கூறிய திரிபுரா முதலமைச்சர்!
திரிபுரா முதல் அமைச்சர் பிபலப் குமார் தேப் மகாபாரத காலத்திலும் இணையம் இருந்ததாகக் கூறுகிறார்.
18 நாட்களுக்கு குருசேத்திரத்தில் பாரதப் போர் நிகழ்வதையும் போர்க்களத்தில் பகவத் கீதையை பகவான் கிருஷ்ணர் உரைப்பதையும் கண் இழந்த திருதராஷ்டிரனுக்கு சஞ்சயன் லைவ் ஆகக் கூறும் காட்சியை பிபலப் குமார் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொழில்நுட்பம் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்தது என்றும் அதை உலகம் இப்போதுதான் அதிக அளவில் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறது என்றும் பிபலப் குமார் தேப் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.