தெலுங்கான மாநிலம் கட்வலா மாவட்டத்தில் ஜோகுலம்பா ஆயுதபடையில் துணை உதவிஆய்வாளராக இருப்பவர் ஹசன். இவர் பணியில் இருக்கும் போது அவருக்கு பெ
ண் போலீஸ் மசாஜ் செய்வது போன்ற வீடியோ ஓன்று நேற்று வெளியாகியுள்ளது.
இந்த வீடியோ பற்றி விசாரணை நடத்த சரக டி.ஐ.ஜி உத்தரவிட்டார். விசாரனையில் சில மாதங்களுக்கு முன்பு அலுவலகத்தில் முதுகு வலி ஏற்பட்டதால் பெண் கான்ஸ்டபிளை ஹசன் மருந்து தேய்த்து விட சொன்னதாக கூறபடுகிறது .
பணி விதிமுறைகளை மிறிய காரணத்திற்காக’ ஹசன் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஆனால் ஹசன் தன் மீது உள்ள குற்றசாற்றை மறுத்துள்ளார். அந்த வீடியோவில் இருப்பது தான் இல்லை என்றும் கூறிஉள்ளார்.
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…