போலீஸ் நிலையமா? மசாஜ் நிலையமா?

தெலுங்கான மாநிலம் கட்வலா மாவட்டத்தில் ஜோகுலம்பா ஆயுதபடையில் துணை உதவிஆய்வாளராக இருப்பவர் ஹசன். இவர் பணியில் இருக்கும் போது  அவருக்கு பெ

ண் போலீஸ் மசாஜ் செய்வது போன்ற வீடியோ ஓன்று  நேற்று வெளியாகியுள்ளது.

இந்த வீடியோ பற்றி விசாரணை நடத்த சரக டி.ஐ.ஜி உத்தரவிட்டார். விசாரனையில் சில மாதங்களுக்கு முன்பு அலுவலகத்தில் முதுகு வலி ஏற்பட்டதால் பெண் கான்ஸ்டபிளை ஹசன்   மருந்து தேய்த்து விட சொன்னதாக கூறபடுகிறது .

பணி விதிமுறைகளை மிறிய காரணத்திற்காக’ ஹசன் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஆனால் ஹசன் தன் மீது உள்ள குற்றசாற்றை  மறுத்துள்ளார். அந்த வீடியோவில் இருப்பது தான் இல்லை என்றும் கூறிஉள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்