உத்தர பிரதேச மாநிலத்தில் காவல்துறையில் காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு நேற்றும் இன்றும் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மோசடி செய்ய ஒரு கும்பல் திட்டமிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக, விசாரணையில் இறங்கிய சிறப்பு அதிரடிப் படை போலீசார் நேற்று முன்தினம், கோரக்பூரில் 11 பேரையும், அலகாபாத்தில் 3 பேரையும் கைது செய்தனர்.
அத்துடன், இந்த ஹைடெக் மோசடிக் கும்பலின் தலைவனைப் பிடிக்க மாநிலம் முழுவதும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். தேர்வு மையங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், மீரட் நகரில் போலீசார் நடத்திய சோதனையில் மோசடியில் தொடர்புடைய 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து செல்போன்கள், பணம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட…
சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இந்த வாரம் திங்கள் அன்று தொடங்கி இன்றுடன் நிறைவு பெற்றது.…
துபாய் : நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி ரேஸிங்கில் அதீத ஆர்வம் கொண்டவர். 2000த்தின் தொடக்கத்தில் ரேஸிங்கில் கலந்து கொண்ட…
குஜராத் : நேற்று (ஜனவரி 10) குஜராத் மாநிலம் அகமதாபாத் தனியார் பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு சிசிடிவி காட்சிகள் காண்போரை…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
சென்னை : கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என…