போலீசுக்கு தர்ம அடி… வெளுத்து வாங்கிய கவுன்சிலர்… வைரலாகும் வீடியோ….!!

Default Image

உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஒரு உணவுவிடுதியில் பெண் வழக்கறிஞ்சருடன் வந்த ஒரு போலீஸ் அதிகாரியை காட்டு மிராண்டித்தனமாக பாரதீய ஜனதா கட்சியின் கவுன்சிலர் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து கூறுகையில்  மீரட் விவகாரத்தில் ஏற்கனவே  பிஜேபி கவுன்சிலர் முனிஷ் குமாருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. என்று கூறப்படுகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்