போலி ஏடிஎம் கார்டுகள் மூலம் புதுச்சேரியில் வாடிக்கையாளர்களின் பணம் கொள்ளையடித்த நபர் கைது!
போலி ஏடிஎம் கார்டுகள் மூலம் புதுச்சேரியில் வாடிக்கையாளர்களின் பணம் கொள்ளையடித்த வழக்கில் சந்துருஜி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார் . தேடப்பட்டு வந்த சந்துருஜியை புதுசிசேரி போலீசார் சென்னையில் வைத்து கைது செய்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.