பொறியியல் படிபிற்க்கான கலந்தாய்வை ஆக. 31 வரை நீட்டிக்கக்கோரும் மனு:நாளை மறுநாள் விசாரணை!
உச்சநீதிமன்றம் பொறியியல் படிபிற்க்கான கலந்தாய்வை ஆக. 31 வரை நீட்டிக்கக்கோரும் மனு மீதான விசாரணை நாளை மறுநாள் ஒத்திவைத்தது.
கடந்த ஜூலை 10 ஆம் தேதி பொறியியல் படிபிற்க்கான கலந்தாய்வை ஆகஸ்ட் இறுதிவரை நடத்த அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் அண்ணா பல்கலைக்கழகம் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தது.
இதையடுத்து இந்த மனு மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.இதை விசாரித்த உச்ச நீதிமன்றம்,மனு மீதான விசாரணை நாளை மறுநாள் ஒத்திவைத்துள்ளது.இதனால் வழக்கு நாளை மறுநாள் விசாரணைக்கு வருகின்றது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.