Categories: இந்தியா

பொருளாதார பாதிப்புக்கு முக்கிய காரணம் மோடியின் பிரிவினை அரசியல்!

Published by
Venu
நாட்டின் ஜிடிபி வளர்ச்சி விகிதம்2017-18-ம் நிதியாண்டில் 6.5 சதவீதமாக இருக்கும் என மத்திய புள்ளியியல் அலுவலகம் கணித்துள்ளது. டந்த நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி விகி தம் 7.1 சதவீதமாக இருந்தது. உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஏற்பட்ட சரிவு கரணமாக பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளதாக கூறியுள்ளது.
இதுபற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பிரதமர் மோடியுடன் சேர்ந்து நாட்டின் பொருளாதார வளர்ச்சியை குறிக்கும் ஜிடிபியை  13 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக மோசமாக குறைத்து விட்டனர். இந்த பொருளாதார சரிவுக்கு பிரதமர் மோடியின் பிரிவினை அரசியலே காரணம். எனவே ஜிடிபியை மொத்த பிரிவினை அரசியல் என்றே கூறலாம். இதுமட்டுமின்றி நிதிப்பற்றாக்குறையும் முன்பு கூறியதை விடவும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது’’ எனக்கூறியுள்ளார்.
source: dinasuvadu.com
Published by
Venu

Recent Posts

டெல்லி கணேஷ் மறைவு : பிரதமர் மோடி இரங்கல்!!

டெல்லி கணேஷ் மறைவு : பிரதமர் மோடி இரங்கல்!!

டெல்லி : உடல் நலக்குறைவால் நடிகர் டெல்லி கணேஷ் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போதே உயிரிழந்தார். அவரது மறைவு…

3 hours ago

பாகிஸ்தான் குண்டு வெடிப்பு : ஒப்புக்கொண்ட பயங்கர அமைப்பு! உயரும் பலி எண்ணிக்கை!

பலுசிஸ்தான் : நேற்று காலை 9 மணி அளவில் பலுசிஸ்தானில் அமைந்துள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம்…

3 hours ago

ஓ சொல்றியா மாமாவை ஓரம் கட்டுவாரா ஸ்ரீ லீலா? விரைவில் “Kissik” பாடல்!

சென்னை : புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்று இருந்த "ஓ சொல்றியா மாமா" பாடல் மிகப்பெரிய ஹிட்டாகி படத்தின்…

4 hours ago

“தயவு செஞ்சு போட்டோ எடுக்காதீங்க”…விராட் கோலி வைத்த கோரிக்கை!!

மும்பை : பொதுவாகவே, சினிமா துறையிலும் சரி, விளையாட்டுத் துறைகளிலும் சரி சில பிரபலங்கள் தங்களுடைய குழந்தைகளின் முகத்தை ஊடகத்திற்கு…

5 hours ago

பிரேமலதா தலைமையில் தேமுதிக மா.செ கூட்டம்! 10 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

சென்னை : வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும், அந்த தேர்தலில் தேமுதிக கட்சியின் கட்டமைப்பைப் மேம்பபடுத்துவது தொடர்பாக…

5 hours ago

தமிழகத்தில் திங்கள் கிழமை (11/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…

5 hours ago