அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளால் பொருளாதார குற்றவாளிகள் இனி தப்ப முடியாது என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். டெல்லியில் தைனிக் ஜாக்ரான் ஊடக குழு சார்பில் நடந்த மாநாட்டில் பிரதமர் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், வெளிநாடு தப்பியோடும் பொருளாதார குற்றவாளிகளை இந்தியா கொண்டுவந்து தண்டிக்கும் மசோதா நல்ல பலன் தரும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக கூறினார்.
வங்கி முறைகேடுகளில் ஈடுபட்ட விஜய் மல்லையா, மெகுல் சோக்சி, நீரவ் மோடி உள்ளிட்டோரை வெளிநாடுகளில் இருந்து திரும்ப கொண்டு வருவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும், இனி அவர்கள் தப்ப முடியாது என்றும் மோடி தெரிவித்தார். நேரு குடும்ப ஆட்சியில் நாடு வளர்ச்சி அடையவில்லை எனவும், எந்த பிரச்சனைக்கும் அவர்கள் தீர்வு காணவில்லை எனவும் காங்கிரசை விமர்சித்தார்.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…