மேற்குவங்காள முதல்வர் மம்தா பனர்ஷி தான் அமெரிக்காவின் சிகாகோ நகருக்குச் செல்ல மத்திய அரசு அனுமதி மறுத்துவிட்டதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருந்தார். இந்நிலையில், மம்தா குற்றச்சாட்டில் உண்மையில்லை என்றும் சிகாகோ செல்ல அனுமதி கேட்டு, மம்தாவிடமிருந்து எவ்வித மனுவும் தங்களுக்கு வரவே இல்லை என்று இந்திய வெளியுறத்துறை செயலாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.ஒரு முதல்வர் ஏன் இப்படி வாய் குசாமல் பொய் சொல்கிறாரா என்று மக்களை கேள்வியெழுப்ப வைத்துள்ளது..
DINASUVADU
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம் அதானியுடன் தமிழக முதலவர் சந்திப்பு…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை 2-வது பாகம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் டிசம்பர் 20-ஆம் தேதி திரையரங்குகளில்…
சென்னை : வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலைக்குள் புயலாக வலுவடையும் என வானிலை ஆய்வு…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று இன்று மாலை 4 மணியளவில் ஃபெங்கால்…
பாட்னா : கடந்த 2 நாட்களாக ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற்று வந்தது. 477 வீரர்களை உள்ளடக்கிய…
சென்னை : வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், அடுத்த 6 மணி நேரத்தில் (இரவு 7.30 மணிக்குள்) புயலாக…