பொட்டு வைத்தது ஒரு குற்றமா?பொட்டு வைத்த மாணவியை நீக்கிய பள்ளி நிர்வாகம்!
கேரளாவில் உள்ள மதரசா பள்ளியில் இஸ்லாமிய மாணவி ஒருவர் சந்தனப்பொட்டு வைத்ததால் அவரை பள்ளி நிர்வாகம் பள்ளியை விட்டு நீக்கியுள்ளது.
உம்மர் மலயில் என்பவர் கேரளாவை சேர்ந்தவர்.இவரது மகள் பெயர் ஹேன்னா மலயில்.இவர் சமீபத்தில் ஒரு குறும்படத்தில் நடித்தார்.அந்த படத்தில் அவர் நெற்றியில் சந்தனத்தை வைத்து நடித்தார்.
இதனால் அவரை பள்ளி நிர்வாகம் அவரை பள்ளியை விட்டு நீக்கியுள்ளது.
இதைக்கண்டித்து அவரது தந்தை தந்து ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டார்.என் மகளை சந்தனப்பொட்டு வைத்த ஒரே காரணத்துக்காக நீக்கியுள்ளனர்.எனது மகள் படிப்பு மட்டும் அல்லாமல் பிற துறைகளிலும் சிறந்து விளங்கும் மாணவி ஆவார்.நல்லவேளையாக என் மகள் கல்வீச்சு தண்டனையில் இருந்து தப்பி விட்டார் என்று பதிவிட்டுள்ளார்.
இவரது பதிவானது சுமார் 8300 க்கும் மேற்பட்ட லைக்குகளையும்,3016-க்கும் மேற்பட்ட ஷேர்களையும் பெற்றுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
https://www.facebook.com/photo.php?fbid=2009935625987815&set=a.1445579629090087.1073741826.100009141911364&type=3