Categories: இந்தியா

பேஸ்புக் நேரலையில் தற்கொலையை நிகழ்த்திய நபர்..! என்னடா உலகம்..!

Published by
Dinasuvadu desk

இந்தியய மாநிலம் உத்திரப்பிரதேசம் , ஆக்ராவை சேர்ந்த மாணவன் இந்திய ராணுவத்தில் சேர முயற்சித்தார். அவரின் முயற்சி பல முறை தோல்வி கண்டு விரக்தியில் தற்கொலைக்கு முயற்சித்தார்.

இந்த தற்கொலை முயற்சி வித்தியாசமாக அமைந்தது. facebook லைவ் ல் தான் தற்கொலை செய்வதை படம் பிடித்த மாதிரியே தற்கொலை மேற்கொண்டடு  இறந்துவிட்டார்.. இவரின் facebook லைவ் ஐ 2800 பேர் பார்த்தும் ஒருவர் கூட இவரை காப்பாற்றா முன்வரவில்லை.

23 வயதான முன்ன குமார், இவர் 5முறை இராணுவத்தில் செய்வதற்க்காக தேர்வு எழுதி தோற்று போன விரக்தியில் இப்படி ஒரு முடிவை எடுத்தார். இதை லைவ் ல் பார்த்த யாருமே போலீசுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Recent Posts

சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஷாக் ! கொல்கத்தா அணியில் அலசோகராக சேர்ந்தார் டுவைன் பிராவோ!

சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஷாக் ! கொல்கத்தா அணியில் அலசோகராக சேர்ந்தார் டுவைன் பிராவோ!

சென்னை : மேற்கு இந்திய கிரிக்கெட் அணியின் ஜமாபவனான டுவைன் பிராவோ ஐபிஎல் தொடரில் முதலில் மும்பை அணிக்காக விளையாடி…

6 mins ago

45 மிமிடங்கள்., தமிழக கோரிக்கைகள்.! பிரதமர் மோடி – மு.க.ஸ்டாலின் சந்திப்பு.!

டெல்லி : தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நேரில் சந்தித்துள்ளார்.…

25 mins ago

எம்-பாக்ஸ் தடுப்பு பணிகள்: மாநிலங்களுக்கு பறந்தது மத்திய அரசு கடிதம்!

டெல்லி : கேரளாவில் அண்மையில் குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்ட இளைஞருக்கு அதன் புதிய வகையான கிளேட் 1 வகை…

26 mins ago

“எங்கு தொடங்கும் எங்கு முடியும்”…கடைசி போட்டியில் கண்கலங்கிய டுவைன் பிராவோ!!

சென்னை : வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவர் டுவைன் பிராவோ. தன்னுடைய விளையாட்டால் மட்டும் ரசிகர்களை…

34 mins ago

துப்பாக்கி கலாச்சாரத்திற்கு புதிய சட்டம்! ஜோ பைடன் அதிரடி!

அமெரிக்கா : முன்பை விட சமீப காலத்தில் அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் என்பது வளர்ந்து கொண்டே வருகிறது. அதிலும் தற்போது…

1 hour ago

முதல் நாள்., முதல் கையெழுத்து.! அமலாக்கத்துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி..,

சென்னை : சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த 2023 ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைதாகியிருந்தார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.…

1 hour ago