பேஸ்புக் நேரலையில் தற்கொலையை நிகழ்த்திய நபர்..! என்னடா உலகம்..!
இந்தியய மாநிலம் உத்திரப்பிரதேசம் , ஆக்ராவை சேர்ந்த மாணவன் இந்திய ராணுவத்தில் சேர முயற்சித்தார். அவரின் முயற்சி பல முறை தோல்வி கண்டு விரக்தியில் தற்கொலைக்கு முயற்சித்தார்.
இந்த தற்கொலை முயற்சி வித்தியாசமாக அமைந்தது. facebook லைவ் ல் தான் தற்கொலை செய்வதை படம் பிடித்த மாதிரியே தற்கொலை மேற்கொண்டடு இறந்துவிட்டார்.. இவரின் facebook லைவ் ஐ 2800 பேர் பார்த்தும் ஒருவர் கூட இவரை காப்பாற்றா முன்வரவில்லை.
23 வயதான முன்ன குமார், இவர் 5முறை இராணுவத்தில் செய்வதற்க்காக தேர்வு எழுதி தோற்று போன விரக்தியில் இப்படி ஒரு முடிவை எடுத்தார். இதை லைவ் ல் பார்த்த யாருமே போலீசுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
https://www.facebook.com/polimernews/videos/1726144410837748/