Categories: இந்தியா

"பேருந்தை ஒட்டிய குரங்கு" ஊழியர் பணி நீக்கம்..!!

Published by
Dinasuvadu desk
கர்நாடகாவில் குரங்கை வைத்து அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பஸ்சின் டிரைவர் பார்த்து ரசிப்பதுடன், முன்னால் பார்த்து ஸ்டீரியங்கை இப்படி திருப்பு… அப்படி திருப்பு என சொல்கிறார். ஆனால் அந்த குரங்கோ ஸ்டீரியங் மீது அமர்ந்துகொண்டு அது இஷ்டத்திற்கு பஸ்சை ஓட்டுகிறது.ஆபத்தை அறியாமல் குரங்குடன் விளையாடி பொதுமக்களின் உயிருக்கு உலைவைக்க கூடிய வகையில் நடந்த இந்த காட்சிகளை பஸ்சில் பயணித்த ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டார்.
டிரைவர் மற்றும் கண்டக்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து  பேருந்து ஓட்டுநர் பிரகாஷை கர்நாடக மாநில பேருந்து போக்குவரத்து நிர்வாகம் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்துள்ளது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போக்குவரத்து நிர்வாகம்,   கர்நாடக மாநிலம் தவங்கரேயில் அரசுக்கு சொந்தமான கேஎஸ்ஆர்டிசி-யில் ஓட்டுனராக பணியாற்றி வருபவர் பிரகாஷ்.  இவர் குரங்கை ஒன்றை வளர்த்து வருகிறார்.  அந்த குரங்கை வீட்டு வேலைகள் செய்யவும், தனக்கு உதவி செய்யவும் பல்வேறு பயிற்சி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், பணிக்கு வரும் போதும் அந்த குரங்கை அவ்வப்போது அழைத்து வருவாராம்.  இது குறித்து போக்குவரத்துறை அதிகாரிகள்  விசாரணை நடத்தி வருகின்றனர்.
DINASUVADU
Published by
Dinasuvadu desk

Recent Posts

“எந்த அணியிலும் இவர்களை போன்ற வீரர்கள் இல்லை”! பெருமைப்பட்ட கவுதம் கம்பீர்!

“எந்த அணியிலும் இவர்களை போன்ற வீரர்கள் இல்லை”! பெருமைப்பட்ட கவுதம் கம்பீர்!

சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…

10 mins ago

வசூலில் ரூ.100 கோடியை அள்ளிய ‘சூர்யாவின் சனிக்கிழமை’ ஓடிடி ரிலீஸ்.!

சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…

13 mins ago

“நான் கமல் ரசிகை…இப்போ ரஜினி ரசிகையா மாறிட்டேன்”…நடிகை அபிராமி நெகிழ்ச்சி!

சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…

33 mins ago

இந்த 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…

57 mins ago

திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!

பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…

2 hours ago

INDvsBAN : வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு! கட்டுப்படுத்துமா இந்திய அணி?

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…

2 hours ago