பேரறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்த நாள் : இவ்விழாவை முன்னிட்டு அதிமுக வாழ்த்து மடலை வெளியிட்டுள்ளது…!!!
பேரறிஞர் அண்ணா தனது 30 வருட பொது வாழ்க்கையின் மூலம் இந்திய அரசியல் போக்கையே மாற்றியவர் என்று பேரறிஞர் அண்ணா 110-வது பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி கூட்டமாக அறிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவின் பொருளாதாரம் வளம் பெரும் உயர்த்திட வேண்டுமானால், மாநிலங்கள் வலிலமை பெற வேண்டும் என்று சொன்னவர் பேரறிஞர் அண்ணா என்றும் ஒரு மொழிலேய் மற்றவர்கள் மீதுதிணிக்கப்படுவது நாட்டின் ஒற்றுமைக்கு கேடு என்றவர் பேரறிஞர் அண்ணா என்றும் அந்த மடலில் குறிப்பிட்டுள்ளது.