பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை!
பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு புதுச்சேரியில் ஆட்டோ, வேன்கள் வேலைநிறுத்தத்தால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரியில் அரசு, தனியார் பேருந்துகள், லாரிகள், ஆட்டோக்கள், வேன்கள் இயக்கப்படவில்லை.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.