பெண் பத்திரிகையாளர் ஒருவர் மும்பையில் ஷேர் கால் டாக்சியில் பயணித்த போது சக பெண் பயணி அவரை கடுமையாக தாக்கியதாக அந்தப் பத்திரிகையாளர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்,தலைமுடியைப் பிடித்தும் முகத்தில் கீறியும் காயங்களை ஏற்படுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண் உஷ்னோடா பால் ( ushnota paul ) தெரிவித்துள்ளார்.
உபர் கால் டாக்சியை கொட்டும் மழையில் வீடு திரும்புவதற்காக பதிவு செய்து காத்திருந்த போது 35 வயதான சக பெண் பயணியுடன் காரை பகிர்ந்துக் கொண்டதாகவும், கட்டணத்தை பகிர்ந்துகொள்வதில் ஏற்பட்ட தகராறில் வெறித்தனமான தாக்குதல் நடத்தப்பட்டதாக உஷ்னோடா பட்டேல் தெரிவித்துள்ளார்.
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…