பெட்ரோல் விலை-ரூ.55,டீசல் விலை-ரூ.50 -நிதின்கட்கரி
சத்தீஷ்கர் மாநிலம் ஷரோடா என்ற நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், எத்தனால், மெதனால், பயோ எரிபொருள் பயன்பாட்டை தொடங்கினால் பெட்ரோலியத்தை நம்பி இருப்பது குறையும் என்றார்.
நெல், கோதுமை , கரும்பு கழிவுகளில் இருந்து எரிபொருள் தயாரிப்பது சாத்தியமானால் இந்தியாவில் பெட்ரோல் விலை-ரூ50 , டீசல் விலை-ரூ50 என்ற அளவில் விலை குறையும் என்று நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்தார்.
DINASUVADU