பெட்ரோல் விலையேற்றம் : "பங்க்_கை அடித்து நொறுக்கும் மக்கள்" வைரலாகும் வீடியோ..!!

Default Image

பெட்ரோல் , டீசல் விலை தினம் தினம் ஏற்றத்துடனே இருந்து வருகிறது.இந்தியா முழுவதும் பெட்ரோல் , டீசல் விலை மீது மக்கள் மத்தியில்  இருக்கும் அதிருப்தி போராட்டமாக வெடிக்கிறது.தற்போது பெட்ரோலும் விலை 90_யை எட்டும் நிலையை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் ஒடிசா மாநிலத்தில் பெட்ரோல் விலை உயர்வு மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டு பெட்ரோல் பங்க்_கை பொது மக்கள் அடித்து உடைப்பதை போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
DINASUVADU 
https://www.facebook.com/100007067416815/videos/2197018637210362/

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்