பெட்ரோல்- டீசல் ஆகியவற்றின் விலையால் நுகர்வோருக்கு சுமை அதிகரித்துள்ள நிலையில், அவற்றின் விலை இன்று மேலும் உயர்ந்திருக்கிறது.
நாடு முழுவதும் தொடர்ந்து 14ஆவது நாளாக பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று 80 ரூபாய் 95 காசுகளுக்கு விற்பனையான பெட்ரோலின் விலை, இன்று காலையில், 16 காசுகள் அதிகரித்து, 81 ரூபாய் 11 காசுகளாக நிர்ணயம் செய்யப்ப்ட்டுள்ளது.
இதேபோன்று நேற்று 72 ரூபாய் 74 காசுகளுக்கு விற்பனையான டீசல், 17 காசுகள் உயர்ந்து 72 ரூபாய் 91 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிக்குமென இந்தியன் ஆயில் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…
சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…
சென்னை -90 கிட்ஸ்க்கு பிடித்த பெட்டிக்கடை தேன் மிட்டாய் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த செய்தி…
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…