ஜி.எஸ்.டிக்குள் பெட்ரோல், டீசலை கொண்டுவர மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர், பெட்ரோல், டீசலை விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வருவது குறித்து ஜி.எஸ்.டி கவுன்சில் தான் முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.எந்த ஒரு முடிவை எடுத்தாலும் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் எடுக்க வேண்டும் என நான் விரும்புகின்றேன் என்று கூறிய அருண் ஜெட்லி, பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவர மத்திய அரசு தயாராக இருக்கின்றது ஆனால் எந்த ஒரு முடிவையும் மாநிலங்களின் மீது திணிக்க போவதில்லை அனைவரிடமும் ஒருமித்த கருத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
dinasuvadu.com
நெல்லை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான அமரன் திரைப்படம் வெளியாகி 3-வது வாரமாக பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்திற்கு…
சென்னை : இன்று கார்த்திகை மாதம் முதல் தேதியை முன்னிட்டு சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்கள் விரத…
சென்னை : இளம் தமிழ் இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார். உடல் நலம் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று (வெள்ளிக்கிழமை)…
சென்னை : தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்துவதற்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமையும் முகாம் நடைபெறவுள்ளது.…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் இன்று (16.11.2024) முதல்…