மராட்டிய மாநிலம் புனே அருகே உள்ள ” *பீமா கோரேகான்”* போர் நினைவுசின்னம் 200வது ஆண்டு அனுசரிப்பு நிகழ்ச்சி நேற்று நடைப்பெற்றது.இந்நிகழ்வில் பிரகாஷ் அம்பேத்கர், ஜிக்னேஷ் மேவானி போன்ற தலித் தலைவர்கள் பங்கேற்று பாஜக தலைவர்களின் அரசியலமைப்பு மாற்றம் குறித்த கருத்துக்களை எதிர்த்து தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.
இந்நிலையில், இதனை பொறுத்துகொள்ள முடியாத ஆளும் மதவாத சக்திகள் இன்று 01-01-2018 வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. பல வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. தற்போது அங்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது..
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…
கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…
கர்நாடகா : மாநிலத்தில், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
வயநாடு : இந்த ஆண்டில் முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு…
மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. அதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த…