புதுச்சேரி சட்டப்பேரவைக்கு நியமன எம்.எல்.ஏக்கள் மூவரும் வருகை …!

Default Image

நியமன எம்.எல்.ஏக்கள் மூவரும் புதுச்சேரி சட்டப்பேரவைக்கு சென்றுள்ளனர்.
புதுச்சேரி சட்டப்பேரவைக்கு பாஜக நியமன எம்.எல்.ஏக்கள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் சென்றுள்ளனர்.சபாநாயகர் வைத்திலிங்கத்தை சந்தித்து சால்வை அணிவித்தனர்.நேற்று  3 எம்.எல்.ஏக்களும் கூட்டத்தில் பங்கேற்க பேரவை செயலாளர் வின்செண்ட் ராயர் அழைப்புவிடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்