புதுச்சேரி சட்டப்பேரவையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு முழு பட்ஜெட் தாக்கல்!
புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.இதில் ஆளுங்கட்சி,எதிர்க்கட்சியினர் கலந்து கொள்கின்றனர். புதுச்சேரி சட்டப்பேரவையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.