புதுச்சேரியில் ஹெல்மெட் சட்டத்தை நடைமுறைப்படுத்த டிஜிபிக்கு ஆளுநர் கிரண்பேடி உத்தரவு !

Default Image

புதுச்சேரியில் ஹெல்மெட் சட்டத்தை நடைமுறைப்படுத்த டிஜிபிக்கு ஆளுநர் கிரண்பேடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.மேலும்  காவலர்கள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வாகனத்தை இயக்கவும் கிரண்பேடி அறிவுறுத்தியுள்ளார்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்