புதுச்சேரியில் முதல் பெண் டிஜிபியாக சுந்தரி நந்தா என்பவர் பதவியேற்றார்!
புதுச்சேரியில் முதல் பெண் டிஜிபியாக சுந்தரி நந்தா என்பவர் பதவியேற்றார். டிஜிபியாக இருந்த சுனில்குமார் கவுதம் டெல்லிக்கு மாற்றப்பட்டதால் சுந்தரி நந்தா நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.