புதுச்சேரியில் பேருந்து கட்டணம் நள்ளிரவு முதல் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.முன்னதாக தமிழகத்தை போல புதுச்சேரியிலும் பேருந்து கட்டண உயர்வு என அறிவிக்கபட்ட நிலையில் அப்போது பலத்த எதிர்ப்பு எழுந்தது.இந்நிலையில் உயர்வு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.பின்னர் கடந்த வாரம் பேருந்து கட்டண உயர்வுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் ஒப்புதல் வழங்கினார்.இதையடுத்து நகர்புற மற்றும் புறநகர் பேருந்து கட்டண உயர்வை உயர்த்தி புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.இதன்படி குறைந்த பட்ச கட்டணம் 5 ரூபாயிலிருந்து 7 ரூபாயாகவும்,அதிக பட்ச கட்டணம் 10 ரூபாயிலிருந்து 14 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…