புதுச்சேரியில் காவலர் வீட்டில் 45 சவரன் நகை கொள்ளை!
புதுச்சேரியில் காவலர் வீட்டில் 45 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் ஓய்வு பெற்ற தலைமை காவலர் ரங்கநாதன் வீட்டில் 45 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் குறித்து காலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.