வேல்பூல் ((whirlpool)) தொழிற்சாலை,புதுச்சேரியில் கொலை வழக்கில் தொடர்புடைய தொழிற்சங்க தலைவர் தரப்புக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடையே நடந்த மோதலில் சூறையாடப்பட்டது.
திருபுவனையில் தொழிலபதிர் வேலழகன் கடந்த ஆண்டு கொல்லப்பட்டதில், குற்றம் சாட்டப்பட்ட உதயக்குமார் கைது செய்யப்பட்டார். திருபுவனையில் உள்ள வேல்பூல் ஆலையில் தொழிற்சங்க தலைவரான இவர் நேற்று ஜாமீனில் வெளிவந்தார். அந்நிறுவன அதிகாரிகளை இன்று அவர் சந்திக்க சென்றதை அறிந்து, வேலழகன் தரப்பினர் அங்கு திரண்டு தகராறில் ஈடுபட்டனர்.
அப்போது இரு தரப்புக்கும் ஏற்பட்ட மோதலில் வேல்பூல் நிறுவன அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது. இதில், பத்துக்கும் மேற்பட்ட கார்கள், கன்டெய்னர் லாரிகள், நிறுவன பேருந்துகள் சேதமடைந்தன.
தகவலறிந்து காவல்துறையினர் வருவதற்குள் மோதலில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓடினர். இந்த சம்பவத்தால் வேல்பூல் நிறுவனம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…