புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்த நடவடிக்கை! துணைநிலை ஆளுநர் கிரண்பேடி
நீதிமன்ற உத்தரவுப்படி புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கூறுகையில்,நீதிமன்ற உத்தரவுப்படி புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.மேலும் உள்ளாட்சி தேர்தலுக்கு பின் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்றும் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.