கூடுதல் அம்சங்களுடன் கூடிய புதிய 20 ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என்ற பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு, ரிசர்வ் வங்கி புதிய வகையிலான 10, 50, 100 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை மாற்றி வெளியிட்டுள்ளது.அதோடு மட்டுமில்லாமல் புதிதாக 200 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் என்ற புதிய வகை நோட்டுகளையும் அறிமுகம் செய்தது.
தற்போது ரிசர்வ் வங்கியின் ஆவணப்படி, கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் தேதியில் 4.92 பில்லியன் 20 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தது. இந்நிலையில் கடந்த மார்ச் 2018-இல் புழக்கத்தில் உள்ள 20 ரூபாய் நோட்டுகள் இரு மடங்கு உயர்ந்து சுமார் 10 பில்லியன்களாக இருந்து வருகின்றது. இந்நிலையில் தற்போது இந்திய ரிசர்வ் வங்கியானது கூடுதல் சிறப்பு அம்சங்களுடன், புதிய 20 ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வந்துள்ளது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…