பூமியானது வலதுபுறத்தில் இருந்து இடது புறமாக சுத்துகிறது என்ற தங்களின் நம்பிக்கையின் அடிப்படையில் குஜராத்தில் வாழும் பழங்குடியின மக்கள் அவர்கள் உபயோகபடுத்தும் கடிகாரத்தின் முட்களை வலம் இருந்து இடமாக சுற்றும் படி வைத்து உபயோக படுத்துகின்றனர்.அந்த கடிகாரத்தின் மத்தியில் பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
லால்சிங் காமித் இவர் அந்த பகுதியில் வசிக்கும் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர். இவர் தான் இந்த கடிகாரங்களை உருவாக்குகிறார்.இது அந்த பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இதுவரை 15000 கடிகாரங்களுக்கு மேல் விற்றுள்ளது.
சென்னை : தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.880 குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2…
சென்னை :இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது .இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவை உருவாக்குவார்கள்…
கொல்கத்தா : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்களுக்கு இன்னும் என்னென்ன சர்ப்ரைஸான விஷயங்கள் எல்லாம் இருக்கப்போகிறதோ என்கிற…
சென்னை : வைகோ அப்பலோ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வலது தோள்பட்டை காயம் காரணமாக 2 நாள்களுக்கு முன்…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தன் தாய்க்கு முறையாகச் சிகிச்சை…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவருக்கு நடந்த கத்திக்குத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள…