புதிய மெட்ரோ ரயில் சேவையை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி

Default Image

பிரதமர் நரேந்திர மோடி தற்போது, புதிய மெட்ரோ ரயில்வே சேவையை தொடங்கிவைத்தார். இந்த மெட்ரோ ரயில்வே சேவையானது, டெல்லியை அடுத்துள்ள நொய்டா முதல் கல்காஜி மந்திர் வரை செல்லும்.

இந்த மெட்ரோ ரயில் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட மத்திய அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மெட்ரோ ரயில் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

source : dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்