மியான்மரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அங்குள்ள புகழ்பெற்ற காளி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
மியான்மருக்கு அரசுமுறை பயணமாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது துணைவியாருடன் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அதிபர் உ வின் மின்ட், ஆளும்கட்சி தலைவர் ஆங் சான் சூகி ஆகியோரை சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த சந்திப்பின்போது இந்தியா மற்றும் மியான்மர் நாடுகளுக்கிடையில், நீதித்துறை பயிற்சி, அறிவியல், தொழில்நுட்பத்துறையில் இருநாட்டு உறவை பலப்படுத்துவது குறித்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்நிலையில், யாங்கோனில் உள்ள புகழ்பெற்ற காளி கோயிலில் தனது மனைவியுடன் சென்று அவர் சாமி தரிசனம் செய்தார்.
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…
சென்னை : ஆண்டுதோறும் பொங்கல்பண்டிகையை முன்னிட்டு பல படங்கள் வெளியாவது உண்டு. அப்படி தான் அடுத்த ஆண்டு (2025) பொங்கல் பண்டிகையை…