பீகாரில் மதுவிலக்குச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தவிர்க்கத் தேவையான திருத்தங்கள் கொண்டுவரப்படும் என தெரிவித்துள்ளார்.
பீகாரில் 2016ஏப்ரல் முதல் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாட்னாவில் ஐக்கிய ஜனதாதளத்தின் இளைஞரணிக் கூட்டத்தில் மதுவிலக்குத் தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் நிதிஷ்குமார் விளக்கிப் பேசினார். அப்போது 2ஆண்டுகளில் ஒரு லட்சத்து 42ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார். இந்தியாவில் உற்பத்திசெய்யப்பட்ட வெளிநாட்டு மதுவகைகள் 20லட்சத்து 47ஆயிரம் லிட்டரும், ஒன்பதேகால் லட்சம் லிட்டர் நாட்டுச் சாராயமும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மதுவிலக்குச் சட்டத்தில் தேவையான திருத்தங்கள் கொண்டுவரப்பட உள்ளதாகவும் நிதிஷ்குமார் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…