பீகாரில் காலி மனை ஒன்றில் மோடியின் பெயரை வைத்த ராமச்ந்திர யாதவ் என்ற 65 வயது முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டம் பால்கா கிராமத்தில் சர்ச்சைக்குரிய காலி மனை ஒன்று உள்ளது. இந்த மனையின் பாத்வா என்று பெயர் இருந்தது. அந்த பகுதியில் லாலுபிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா ஆதராவளர்கள் அதிகம் வசித்து வருகிறார்கள்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த காலி மனையின் பாத்வா என்ற பெயர் நரேந்திர மோடி சதுக்கம் என்று பெயர் மாற்றம் செய்து ராமசந்திர யாதவ் என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வைத்துள்ளார். அந்த பெயரை மாற்றும்படி சில பேர் அவரிடம் தகராறு செய்துள்ளனர். இதைக் ராமசந்திர யாதவ் தட்டிக் கழித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த வியாழன் அன்று நள்ளிரவில் ஆயுதங்களுடன் வந்த 25 பேர், பெயர் பலகையை மாற்றுமாறு மிரட்டினர். இதற்கு ராமசந்திர யாதவ் மற்றும் அவரது மகன் கமலேஷ் ஆகியோர் மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த கும்பல், இருவரையும் சராமாரியாக தாக்கியது.
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…