பீகாரின் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ் மேல்சிகிச்சை பெற டெல்லி செல்ல பரிந்துரை!
கால்நடை தீவன ஊழல் வழக்கில் பீகாரின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான லாலுபிரசாத் யாதவ் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில், கடுமையான உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர் தற்போது ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் மேல்சிகிச்சைக்காக மருத்துவர்கள் டெல்லி எய்ம்ஸ்க்கு கொண்டு செல்ல பரிந்துரைத்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.