பிரேசில் அரசு இந்திய விவசாயிக்கு கவுரவம் ..!பிரேசில் அரசு அழைப்பு …!

Published by
Venu

பிரேசில் அரசு பாரம்பரிய விவசாயத்தையும் அதன் விதைகளையும் பாதுகாத்த விவசாயிக்கு சர்வதேச கருத்தரங்கில் பங்கேற்ற அழைப்பு விடுத்துள்ளது.
செருவயல் ரமணா என்பவர் கேரள மாநிலம் கம்னா பகுதியை சேர்ந்தவர் ஆவார்.
Image result for kerala  FORMER SERUVAYAL RAMANA
ரமணாவின் குடும்பத்தினர்  பரம்பரையாக விவசாயம் செய்து வருகின்றனர்.தற்போது வரை ரமணா தனது நிலத்தில் இயற்கை உரங்களை வைத்து தான் விவசாயம் செய்து வருகிறார்.
இதன் காரணமாகவே பிரேசில் நாட்டில் உள்ள பெலீன் நகரில் உள்ள பெடரல் பல்கலைக்கழகம் ரமணாவை கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராக அரசு சார்பில் அழைத்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

SA vs IND : இன்று கடைசி டி20 போட்டி..! இந்திய அணியில் மாற்றம் என்ன?

ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…

42 mins ago

உங்க ஊர் இருக்கா? தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…

2 hours ago

கங்குவா விமர்சனம் : பாசிட்டிவும், நெகட்டிவும் ரசிகர்கள் கூறுவது என்ன?

சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…

11 hours ago

AUS vs PAK : பொளந்து கட்டிய மேக்ஸ்வெல்! 29 ரன்களில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி!

பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…

12 hours ago

பெய்ரூட் மீது வான்வெளித் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்! மக்கள் வெளியேற வலியுறுத்தல்!

பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…

13 hours ago

தூத்துக்குடி ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத கனிமொழி! உதயநிதி ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!

தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…

13 hours ago