Categories: இந்தியா

பிரதமர் மோடி சட்டிஸ்கரில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார் ..!

Published by
Dinasuvadu desk

பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி நக்சலைட்டுகளின் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மாநிலத்திற்கு வளர்ச்சி ஒன்றே பதில் என்று தெரிவித்துள்ளர்.

பிரதமர் மோடி ஒருநாள் பயணமாக சட்டிஸ்கர் மாநிலத்திற்கு சென்றார். நயா ராய்புரில் அவர் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறையை நாட்டுக்கு அர்ப்பணித்தார். நயா ராய்புரைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் பிஹாலிக்குப் புறப்பட்ட பிரதமர் மோடி அங்கு பிஹாலி ஸ்டீஸ் தொழிற்சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

தொடர்ந்து ஜெயந்தி விளையாட்டரங்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய மோடி சட்டிஸ்கர் முன்னாள் பிரதமர் வாஜ்பாயுடன் தொடர்புடைய பூமி என்றும் இதன் வளர்ச்சிக்காக தமது அரசு முழு அளவில் அர்ப்பணித்துள்ளது என்றும் தெரிவித்தார். நக்சலைட்டுகளின் வன்முறைக்கு வளர்ச்சிதான் சரியான பதிலடி என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Recent Posts

‘மெய்யழகன்’ கார்த்தியின் மன்னிப்பை ஏற்றுக்கொண்ட பவன் கல்யாண்.!

‘மெய்யழகன்’ கார்த்தியின் மன்னிப்பை ஏற்றுக்கொண்ட பவன் கல்யாண்.!

ஆந்திரா : திருப்பதி லட்டுவில் கலப்படம் இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து லட்டு தொடர்பாக பல்வேறு மீம்ஸ்களை நெட்டிசன்கள் பதிவு…

54 mins ago

ஆரம்பமே இப்படியா? “பிக் பாஸ்” செட்டில் விபத்து- ஒருவர் காயம்!

சென்னை : பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் 6-ஆம் தேதி முதல் தொடங்கி ஒளிபரப்பாகவுள்ளது.…

55 mins ago

த.வெ.க முதல் மாநாட்டிற்கு அனுமதி கிடைக்குமா.? வந்தது புதிய சிக்கல்.!

சென்னை : நடிகர் விஜய் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியின் முதல் மாநாடு, வரும்…

58 mins ago

பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள்! ஊக்கத்தொகை வழங்கிய தமிழக அரசு!

சென்னை : இந்த ஆண்டில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் தொடரில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ஊக்கத்தொகை வழங்கியிருக்கிறார்.…

1 hour ago

‘லட்டு’வில் சிக்கிய கோபி – சுதாகர்.! பகிரங்க மன்னிப்பு கேட்ட பரிதாபங்கள்.!

சென்னை : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில், பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…

2 hours ago

சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்த ‘அந்த’ 6 பேர்.! திருப்பூரில் அதிரடி கைது.!

திருப்பூர் : வங்கதேச நாட்டைச் சேர்ந்த தன்வீர், ராஜீப்தவுன், எம்.டி.அஸ்லாம், எம்.டி.அல் அஸ்லாம், எம்.டி.ரூகு அமீன் மற்றும் சோமூன்சேக் ஆகிய…

2 hours ago