பிரதமர் மோடி ஆட்சியில் ஒரு ரஃபேல் போர் விமானம் ரூ.1,600 கோடி…! காங்கிரஸ் ஆட்சியில் ஒரு ரஃபேல் போர் விமானம் ரூ.540 கோடி!ராகுல் காந்தி
பிரதமர் மோடி ஆட்சியில் ரூ.1,600 கோடிக்கு ஒரு ரஃபேல் போர் விமானம் வாங்கப்படுகிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.ஆனால்
காங்கிரஸ் ஆட்சியில் ஒரு ரஃபேல் போர் விமானம் ரூ.540 கோடிக்கு வாங்கப்பட்டது என்றும் கூறியுள்ளார்.
DINASUVADU