Categories: இந்தியா

பிரதமர் மோடியுடன்..! நடிகர் மோகன்லால் நேற்று திடீர் சந்திப்பு…!!

Published by
kavitha

பிரதமர் மோடியை கேரளா நடிகர் மோகன்லால் நேற்று சந்தித்தார்.

இந்த சந்திப்பு குறித்து ட்வீட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி,நேற்று மோகன்லால் ஜி உடன் அற்புதமான ஒரு சந்திப்பு நிகழ்ந்தது. அவரது பரந்த சமூக சேவை முயற்சிகள் கவனிக்கத்தக்க மற்றும் ஈர்க்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.நடிகர் மோகன்லால்  கட்சியில் சமீப காலத்தில் பாஜகவுடன் இணக்கம் காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், கேரளாவில், மோகன்லாலை களமிறக்க பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

இதற்கு, மோகன்லாலும் இசைவு தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. திருவனந்தபுரம் தொகுதியில், மோகன்லால் போட்டியிடுவார் என்றும், இதன்மூலம், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூருக்கு, சவலாக உருவெடுப்பார் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

DINASUVADU

Published by
kavitha

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

13 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

21 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

2 days ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

2 days ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

2 days ago