பிரதமர் மோடியின் ஆட்சியில் ஜனநாயகம் கண்ணீர் வடிப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேதனை தெரிவித்துள்ளார்.
‘கிரைம் த்ரில்லர்’ கதையின் புதிய பகுதியின் பெயர் ‘டெல்லியைத் தாண்டிய காவல்கார திருடன்’ என தனது டுவிட்டரில் ராகுல் தெரிவித்துள்ளார். இந்த புதிய கதையில் மத்திய அமைச்சர், தேசியப் பாதுகாப்பு அதிகாரி, சட்டத்துறை செயலாளர், அமைச்சரவைச் செயலாளர் ஆகியோருக்கு எதிராக கவலை கொள்ளக்கூடிய குற்றச்சாட்டுகளை சிபிஐ டிஐஜி எம்.கே.சின்ஹா கூறுவதாக குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு புறம், குஜராத்தில் இருக்கும் அவரது கூட்டாளி, கோடிக்கணக்கில் வசூல் செய்வதில் ஆர்வமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். அதிகாரிகள் சோர்ந்துவிட்டார்கள், நம்பிக்கை உடைந்துவிட்டது ஜனநாயகம் கண்ணீர் விடுவதாகவும் ராகுல்காந்தி வேதனை தெரிவித்துள்ளார்.
dinasuvadu.com
தமிழகத்தில் அறுபடை வீடுகளில் முருகப்பெருமான் குடியிருந்தாலும் திருச்செந்தூர் சிறப்பு வாய்ந்த ஸ்தலமாக உள்ளது. தூத்துக்குடி -கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய …
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக செயல்பட்டு வரும் அண்ணாமலை, தானது மேற்படிப்பிற்காக இங்கிலாந்து பயணம் மேற்கொண்டார். அங்கு லண்டனில்…
சென்னை : வரும் நவம்பர்-22ம் தேதி இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரை விளையாடவுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
தஞ்சை : 2026 சட்டமன்ற தேர்தல் பணிகளை திமுக தலைமை தீவிரப்படுத்தி வருகிறது. ஏற்கனவே, 5 பேர் கொண்ட தேர்தல்…