பிரதமர் நரேந்திர மோடி மெட்ரோ ரயிலில் பயணம் …!அதிர்ச்சியில் பயணிகள் …!
பிரதமர் மோடி அம்பேத்கரின் நோக்கங்களை நிறைவேற்ற அரசு உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். டெல்லியில் அம்பேத்கர் தேசிய நினைவகத்தை, திறந்து வைத்துப் பேசிய மோடி, எஸ்சிஎஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தமது அரசு வலிமைப்படுத்தி உள்ளது என்று தெரிவித்தார்.
முன்னதாக லோக் கல்யான்மார்க்கில் இருந்து அலிப்பூர் சாலை வரை பிரதமர் மோடி மெட்ரோ ரயிலில் பயணித்தார். பிரதமர் உடன் பயணிப்பதை அறிந்து ஆச்சர்யமடைந்த சக பயணிகள், அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். சில பயணிகளிடமும் பிரதமர் கலந்துரையாடினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.