பிரதமர் நரேந்திர மோடி நடித்த பாலிவுட் படம் சூப்பர்…! அதுவும் அவர் நடிப்பு செம….! தெலுங்கு தேசம் எம்பி சீனிவாஸ்

Default Image

எதிர்க்கட்சிகள் மக்களைவையில் மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது.இது தொடர்பான விவாதம்  நேற்று  நடைபெற்றது.

Image result for modi best actor

இதில் காங்கிரஸ் -பாஜக இடையே காரசாரமாக விவாதம் நடைபெற்றது.இதன் பின்னர் பேசிய தெலுங்கு தேசம் எம்பி சீனிவாஸ், பிரதமர் நரேந்திர மோடி  ஒன்றரை மணி நேரம் பேசியதை பார்க்கும் போது பாலிவுட் படம் பார்த்தது போல் இருந்தது.மேலும்  மோடி சிறந்த நடிகராக வருவார் என்றும் கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்