பிரதமர் நரேந்திர மோடி திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாளை சென்னைக்கு வருகிறார்!
பிரதமர் நரேந்திர மோடி திமுக தலைவர் கருணாநிதி உயிரிழந்ததை அடுத்து இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். இந்தியாவின் மிகச்சிறந்த தலைவர்களில் ஒருவர் திமுக தலைவர் கருணாநிதி. அவரது மறைவை கேட்டு துயரமடைந்தேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாளை சென்னைக்கு வருகிறார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.